Friday, November 27, 2020
Home Vivo Vivo நிறுவனத்தின் புதிய Origin OS நவம்பர் 18ஆம் தேதி அறிமுகமாகிறது

Vivo நிறுவனத்தின் புதிய Origin OS நவம்பர் 18ஆம் தேதி அறிமுகமாகிறது

விவோ நிறுவனம் வருகிற நவம்பர் 18ஆம் தேதி சீனாவில் Origin OS அறிமுகம் செய்கிறது. இதனை விவோ நிறுவனமே அதிகாரப்பூர்வமாக weibo இணையத்தில் அறிவித்துள்ளது.

விவோ நிறுவனம் தனது பழைய Funtouch OSக்கு பதிலாக புதிய Orig‌in OSஐ கொண்டு வருகிறது ஆதலால் Funtouch OSன் ஆட்டம் இத்துடன் முடிகிறது என்பதை விவோ நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.

விவோ நிறுவனத்தின் புதிய Origin OS உங்களுக்கு stock android அனுபவத்தை கொடுக்கும் என்பதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

இந்த Origin OS அடுத்து வர இருக்கும் Vivo X60 ஸ்மார்ட்போனில் நாம் எதிர்பார்க்கலாம் மேலும் இன்னும் பல விவோ ஸ்மார்ட்போன்களில் இந்த Origin OS நாம் பார்க்கலாம். அப்டேட் மூலமாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Immanuel Kolwin J
I am running Tamilan Techinical YouTube channel also.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

6000mah battery கொண்ட Poco M3 அறிமுகம்

இன்று Poco நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Poco வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Vivo V20 SE Review – நல்லா இருக்கா?

விவோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் V20 SE என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்றைக்கு இந்த பதிவில் Vivo V20 SE ஸ்மார்ட்போனின் Review...

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது...

Recent Comments