Friday, November 27, 2020
Home Samsung S Pen உடன் களமிறங்கும் S21 Ultra ஸ்மார்ட்போன்

S Pen உடன் களமிறங்கும் S21 Ultra ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்திடமிருந்து அடுத்த வர இருக்கும் கேலக்ஸி S21 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் S-Pen இடம்பெற உள்ளது. இதனை Ice Universe உறுதிப்படுத்தியுள்ளார்.

சாம்சங் நிறுவனத்தின் நோட் மற்றும் Tab வரிசையில் மட்டுமே இவ்வளவு நாள் நாம் S-Pen பார்த்து வந்தோம் ஆனால் இனி வர இருக்கும் S வரிசை ஸ்மார்ட்போன்களிலும் S pen இடம்பெறயுள்ளது.

Samsung Galaxy S21 Ultra 108MP Samsung HM3 சென்சாருடன் வர வாய்ப்புள்ளதாக சாம்சங் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Ultra wide angle lens முந்தைய தலைமுறை விட நன்றாக இருக்கும் என்கின்றனர்.

S21 Ultra ஸ்மார்ட்போன் 120HZ refresh rate உடன் வருகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையான One UI 3 இயங்க போகிறது.

சாம்சங் கேலக்ஸி S21 Ultra ஸ்மார்ட்போன் வருகிற ஜனவரி 29ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

6000mah battery கொண்ட Poco M3 அறிமுகம்

இன்று Poco நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Poco வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Vivo V20 SE Review – நல்லா இருக்கா?

விவோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் V20 SE என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்றைக்கு இந்த பதிவில் Vivo V20 SE ஸ்மார்ட்போனின் Review...

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது...

Recent Comments