Friday, November 27, 2020
Home Vivo Origin OS உடன் ‌வரும் முதல் விவோ ஸ்மார்ட்போன்

Origin OS உடன் ‌வரும் முதல் விவோ ஸ்மார்ட்போன்

விவோ நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தனது Origin OS அறிமுக தேதியை weibo இணையத்தில் வெளியிட்டது. அதன்பிறகு அனைவரும் Origin OS உடன் வரும் முதல் ஸ்மார்ட்போன் ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தனர்.

தற்போது இணையத்தில் வைரலாகிவரும் புகைப்படம் மூலம் Origin OS உடன் ‌வரும் முதல் ஸ்மார்ட்போன் எது என்பது தற்போது நமக்கு தெரியவந்துள்ளது.

Origin OS உடன் களமிறங்கும் முதல் ஸ்மார்ட்போன் என்கிற பெருமை விவோ X60 ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ளது. இது ஒரு 5ஜி ஸ்மார்ட்போன் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

Vivo X60 ஸ்மார்ட்போன் curved display உடன் வருகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போன் Punch hole notch கொண்டுள்ளது. இது Premium ஸ்மார்ட்போன் என்பது தற்போது நமக்கு தெரியவந்துள்ளது.

வலதுபுறத்தில் Volume & Power button இடம்பெற்றுள்ளது. விவோ நிறுவனம் தனது Premium ஸ்மார்ட்போனில் முதல்முறையாக இந்த Origin OS உபயோகபடுத்தயுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

6000mah battery கொண்ட Poco M3 அறிமுகம்

இன்று Poco நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Poco வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Vivo V20 SE Review – நல்லா இருக்கா?

விவோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் V20 SE என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்றைக்கு இந்த பதிவில் Vivo V20 SE ஸ்மார்ட்போனின் Review...

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது...

Recent Comments