Friday, November 27, 2020
Home Oppo Oppo Underdisplay கேமரா ஸ்மார்ட்போன் நவம்பர் 17ஆம் தேதி அறிமுகம்

Oppo Underdisplay கேமரா ஸ்மார்ட்போன் நவம்பர் 17ஆம் தேதி அறிமுகம்

Oppo நிறுவனம் வருகிற 17ஆம் தேதி Under display கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் Under display கேமராவுடன் அறிமுகமாகிறது என்பது உறுதியாகியுள்ளது. இதனை Digital Chat Station உறுதிபடுத்தியுள்ளது.

இது உலகின் இரண்டாவது under display கேமரா ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது ஏற்கனவே ZTE நிறுவனம் ZTE Axon 20 5ஜி என்கிற under display கேமரா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Oppo Under display கேமரா ஸ்மார்ட்போனின் பின்பக்க கேமரா அனைவரையும் மிரட்ட உள்ளது. இதில் 10X Optical Zoom மற்றும் 100X Digital zoom வசதியும் கேமராவில் உள்ளது.

இப்புதிய ஸ்மார்ட்போன் 125W wired charging உதவியுடன் மிரட்ட போகிறது மேலும் இது 65W wireless charging உதவியுடன் களமிறங்குகிறது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போனின் Processor பற்றி எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை இருப்பினும் இது Qualcomm Snapdragon 875 Soc அல்லது இன்று காலை Geekbench இணையத்தில் வந்த PDSM00 (Mediatek Dimensity 1000+) ஸ்மார்ட்போனின்‌ Soc இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நவம்பர் 17ஆம் தேதி சீனாவில் ஒப்போ நிறுவனம் INNO Day நடத்தவுள்ளது அதில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

6000mah battery கொண்ட Poco M3 அறிமுகம்

இன்று Poco நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Poco வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Vivo V20 SE Review – நல்லா இருக்கா?

விவோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் V20 SE என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்றைக்கு இந்த பதிவில் Vivo V20 SE ஸ்மார்ட்போனின் Review...

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது...

Recent Comments