Friday, November 27, 2020
Home Oppo Mediatek Dimensity 1000+ Soc உடன் களமிறங்கும் Oppo ஸ்மார்ட்போன்

Mediatek Dimensity 1000+ Soc உடன் களமிறங்கும் Oppo ஸ்மார்ட்போன்

இன்று காலை (7:52AM) Geekbench இணையத்தில் Oppo நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளது‌. Oppo PDSM00 என்கிற பெயர் இந்த ஸ்மார்ட்போனுக்கு சூட்டப்பட்டுள்ளது.

Oppo PDSM00 ஸ்மார்ட்போன் Mediatek Dimensity 1000+ (MT6889Z/CZA) Soc உடன் களமிறங்குகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 8ஜிபி RAM இடம்பெற்றுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் Geekbench இணையத்தில் 2392 Single core score பெற்றுள்ளது மேலும் multicore 5836 score பெற்றுள்ளது. இது சக்தி வாய்ந்த ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது.

Oppo நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் அண்ட்ராய்டு 11 அடிப்படையான colour OS 11 இயங்குகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் எப்போது என்று நமக்கு தெரியவில்லை இருப்பினும் இந்த ஸ்மார்ட்போன் 2021 தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய Oppo ஸ்மார்ட்போன் Reno அல்லது Ace வரிசையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற நவம்பர் 17ஆம் தேதி Oppo நிறுவனம் சீனாவில் INNO Day 2020 நடத்தவுள்ளது. அந்த விழாவில் இந்த ஸ்மார்ட்போனின் அறிமுகம் பற்றி பேச வாய்ப்புள்ளது.

SourceGeekbench

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

6000mah battery கொண்ட Poco M3 அறிமுகம்

இன்று Poco நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Poco வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Vivo V20 SE Review – நல்லா இருக்கா?

விவோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் V20 SE என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்றைக்கு இந்த பதிவில் Vivo V20 SE ஸ்மார்ட்போனின் Review...

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது...

Recent Comments