Friday, November 27, 2020
Home Android Update ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 11 தற்போது 8ஜிபி வேரியண்ட் மாடலில் மட்டுமே டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது எனவே 8ஜிபி ரேம் மாடல் முதலில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ‌மற்ற பாடல்களுக்கும் இதனுடனே ஒரே நேரத்தில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Oneplus Nord இந்தியாவில் அதிகம் விற்பனையான midrange ஸ்மார்ட்போன்களில் ஒன்றானது என்பது குறிப்பிடத்தக்கது ஆதலால் இதனின் அப்டேட் கூடிய விரைவில் rollout செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று ஒன்பிளஸ் நிறுவனத்தின் budget ஸ்மார்ட்போனான Oneplus N100 90HZ refresh rate உதவி இருக்கிறது என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Immanuel Kolwin J
I am running Tamilan Techinical YouTube channel also.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

6000mah battery கொண்ட Poco M3 அறிமுகம்

இன்று Poco நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Poco வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Vivo V20 SE Review – நல்லா இருக்கா?

விவோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் V20 SE என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்றைக்கு இந்த பதிவில் Vivo V20 SE ஸ்மார்ட்போனின் Review...

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது...

Recent Comments