[EXCLUSIVE] LG velvet 5G Mediatek varaint hits Google Playconsole

LG நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் LG Velvet 5G தற்போது Google Playconsoleல் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LG velvet 5G ஸ்மார்ட்ப்போனின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் waterdrop notch கொண்ட FHD+ டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது.

LG velvet 5G ஸ்மார்ட்ப்போனின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது ஆண்ட்ராய்டு 10ல் இயங்குகிறது.

Copyrights@Gadgetsrewind.com

LG Velvet 5G ஸ்மார்ட்ப்போனின் Processor பற்றி பேசுகையில் இதில் Mediatek Dimensity 800 5ஜி Soc இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் 6ஜிபி RAM உடன் வருகிறது.

இது விலை குறைந்த LG நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்ப்போனாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் உலகளவில் அறிமுகமாகிறது.

Vivo Y11 2020

Follow on Twitter

0 Comments on “[EXCLUSIVE] LG velvet 5G Mediatek varaint hits Google Playconsole”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *