Friday, November 27, 2020
Home Redmi ரெட்மி நோட் 9 ப்ரோ மொபைலுக்கு ஆண்ட்ராய்டு 11 கூடிய விரைவில்

ரெட்மி நோட் 9 ப்ரோ மொபைலுக்கு ஆண்ட்ராய்டு 11 கூடிய விரைவில்

ரெட்மி நிறுவனத்தின் நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 11 அடிப்படையான MIUI 12 அப்டேட் கிடைக்கவுள்ளது‌.

Google Play console மூலம் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குகிறது என்பது நமக்கு தெரியவந்துள்ளது ஆதலால் கூடிய விரைவில் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 stable roll out வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அப்டேட் தற்போது 6ஜிபி RAM வேரியண்ட் மட்டுமே டெஸ்ட் செய்யப்பட்டுள்ளது எனவே 6ஜிபி வேரியண்ட் கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை பற்றி ரெட்மி நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியிடவில்லை இருப்பினும் Play Console மூலம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் முன்னரே இந்த தகவல் நமக்கு கிடைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

6000mah battery கொண்ட Poco M3 அறிமுகம்

இன்று Poco நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Poco வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Vivo V20 SE Review – நல்லா இருக்கா?

விவோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் V20 SE என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்றைக்கு இந்த பதிவில் Vivo V20 SE ஸ்மார்ட்போனின் Review...

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது...

Recent Comments