Friday, November 27, 2020
Home Poco மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது OnePlus 8T CyperBunk 2077 Edition rebranded version மாதிரி வடிவமைப்பு உள்ளது.

இந்த Render புகைப்படத்தை 91mobiles வெளியிட்டுள்ளது. 91 mobilesன் அறிக்கையின்படி இந்த ஸ்மார்ட்போன் 6.53inch FHD+ Dot drop LCD டிஸ்பிளே உடன் வருகிறது என்பது உறுதியாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் பின்பக்கம் 48MP கொண்ட மூன்று கேமரா உள்ளது மேலும் இதிலும் LED Flashlight இடம்பெற்றுள்ளது.

Poco M3 6000mah கொண்ட பெரிய பேட்டரி உடன் வருகிறது மேலும் இது 18W fast charging உதவியுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட்போன்‌ Qualcomm Snapdragon 662 Soc உடன் ‌வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் 4ஜிபி RAM வேரியண்ட்ம் இதில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைல் வருகிற நவம்பர் 24ஆம் தேதி உலகளவில் அறிமுகம் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

6000mah battery கொண்ட Poco M3 அறிமுகம்

இன்று Poco நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Poco வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Vivo V20 SE Review – நல்லா இருக்கா?

விவோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் V20 SE என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்றைக்கு இந்த பதிவில் Vivo V20 SE ஸ்மார்ட்போனின் Review...

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது...

Recent Comments