Friday, November 27, 2020
Home Nokia நோக்கியா 8000 4ஜி மற்றும் 6300 4ஜி அறிமுகம்

நோக்கியா 8000 4ஜி மற்றும் 6300 4ஜி அறிமுகம்

நோக்கியா நிறுவனம் இன்று Europe நாட்டில் நோக்கியா 8000 4ஜி மற்றும் 6300 4ஜி என்கிற இரண்டு புதிய பட்டன் மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது.

Nokia 8000 4G:

இந்த மொபைல் 2.8இன்ச் பெரிய டிஸ்பிளே கொண்டுள்ளது மேலும் இது QVGA resolution உடன் வருகிறது.

Nokia 8000 4G மொபைலின் Processor பற்றி பேசுகையில் இது Qualcomm Snapdragon 210 Soc இயங்குகிறது மேலும் இந்த மொபைல் 512MB RAM கொண்டுள்ளது.

இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது KaiOS இயங்குகிறது மேலும் இந்த மொபைலில் WhatsApp, YouTube, Facebook மற்றும் Google Map வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 8000 4ஜி 2MP கேமரா கொண்டுள்ளது மேலும் பின்பக்கம் இரண்டு LED flashlight உள்ளது.

1500mah பேட்டரி இதில் இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் Micro USB Port உடன் வருகிறது. இது removable பேட்டரி என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி மெமரி இந்த மொபைலில் உள்ளதால் இதில் ஒரு சில கேம்ஸ் விளையாடலாம் மேலும் நிறைய பாடல்கள் மொபைலிலே பதிந்து வைக்கலாம் மேலும் இந்த மொபைலில் 3.5mm audio jack இடம்பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இரண்டு சிம் கார்டு வரை இதில் போடலாம் மேலும் 32ஜிபி வரை மெமரி கார்டு போடலாம்.

WiFi மற்றும் Hotspot இதில் இருக்கிறது மேலும் இதில் Google Assistant உள்ளது ‌என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல் நான்கு விதமான கலர்களில் அறிமுகமாகிறது. (Onyx/Black, Opal/White, Topaz/Blue, Cintrine/Gold).

Price:

இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் £79 (~=₹6,960).

Nokia 6300 4G:

இந்த மொபைல் 2.4இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது மேலும் இது QVGA resolution உடன் வருகிறது.

Nokia 6300 4G மொபைலின் Processor பற்றி பேசுகையில் இது Qualcomm Snapdragon 210 Soc இயங்குகிறது மேலும் இந்த மொபைல் 512MB RAM கொண்டுள்ளது.

இந்த மொபைலின் இயங்குதளம் பற்றி பேசுகையில் இது KaiOS இயங்குகிறது மேலும் இந்த மொபைலில் WhatsApp, YouTube, Facebook மற்றும் Google Map வேலை செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

நோக்கியா 6300 4ஜி VGA கேமரா கொண்டுள்ளது மேலும் பின்பக்கம் இரண்டு LED flashlight உள்ளது.

1500mah பேட்டரி இதில் இடம்பெற்றுள்ளது மேலும் இந்த மொபைல் Micro USB Port உடன் வருகிறது. இது removable பேட்டரி என்பது குறிப்பிடத்தக்கது.

4ஜிபி மெமரி இந்த மொபைலில் உள்ளதால் இதில் ஒரு சில கேம்ஸ் விளையாடலாம் மேலும் நிறைய பாடல்கள் மொபைலிலே பதிந்து வைக்கலாம் மேலும் இந்த மொபைலில் 3.5mm audio jack இடம்பெற்றுள்ளது என்பது மகிழ்ச்சியளிக்கிறது

இரண்டு சிம் கார்டு வரை இதில் போடலாம் மேலும் 32ஜிபி வரை மெமரி கார்டு போடலாம்.

WiFi மற்றும் Hotspot இதில் இருக்கிறது மேலும் இதில் Google Assistant உள்ளது ‌என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல் மூன்று விதமான கலர்களில் அறிமுகமாகிறது. (Light Charcoal, White, Cyan Green)

Price:

இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பாவில் £49 (~=₹4,330).

SourceSource 1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

6000mah battery கொண்ட Poco M3 அறிமுகம்

இன்று Poco நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Poco வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Vivo V20 SE Review – நல்லா இருக்கா?

விவோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் V20 SE என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்றைக்கு இந்த பதிவில் Vivo V20 SE ஸ்மார்ட்போனின் Review...

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது...

Recent Comments