Friday, November 27, 2020
Home Nokia நோக்கியா புதிய ஸ்மார்ட்போனுக்கு NBTC certificate கிடைத்துள்ளது

நோக்கியா புதிய ஸ்மார்ட்போனுக்கு NBTC certificate கிடைத்துள்ளது

நோக்கியா நிறுவனத்தின் புதிய (TA-1314) ஸ்மார்ட்போன் மாடலுக்கு NBTC மற்றும் KTL certificate கிடைத்துள்ளது ஆதலால் இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த NBTC certificate மூலம் இது 4ஜி ஸ்மார்ட்போன் என்பது தற்போது உறுதியாகியுள்ளது மேலும் KTL certificate இது 4ஜி என்பதனை தெளிவுபடுத்தியுள்ளது.

இது ஐரோப்பிய நாடுகளில் TA-1309 என்கிற மாடலில் அறிமுகமாக வாய்ப்புள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய அறிமுகத்தை எந்த தகவல்களும் தற்போது வரை நமக்கு கிடைக்கவில்லை.

நோக்கியா 8.3 5ஜி கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா 8.3 5ஜி கேமரா முக்கியத்துவம் வாய்ந்த ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இதில் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் 765G Soc இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

6000mah battery கொண்ட Poco M3 அறிமுகம்

இன்று Poco நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Poco வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Vivo V20 SE Review – நல்லா இருக்கா?

விவோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் V20 SE என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்றைக்கு இந்த பதிவில் Vivo V20 SE ஸ்மார்ட்போனின் Review...

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது...

Recent Comments