Friday, November 27, 2020
Home Samsung சாம்சங் Note 20 Ultra ஸ்மார்ட்போனுக்கு One UI 3 Beta 3

சாம்சங் Note 20 Ultra ஸ்மார்ட்போனுக்கு One UI 3 Beta 3

சாம்சங் நிறுவனம் சில மாதங்களுக்கு முன்பு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையான One UI 3 Beta version வெளியிட்டது அதனை தொடர்ந்து தற்போது சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போனுக்கு One UI 3 Beta 3 version கிடைத்துள்ளது.

இந்த புதிய அப்டேட் மூலமாக இந்த ஸ்மார்ட்போனில் இருந்த ஒரு சில குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது மேலும் இந்த ஸ்மார்ட்போன் animation தற்போது அதிவேகத்தில் செயல்படுகிறது.

Samsung Galaxy Note 20 Ultra 5G ஸ்மார்ட்போனில் இந்த அப்டேட் மூலமாக performance முன்னேற்றம் அடைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு கூடிய விரைவில் One UI 3 stable rollout ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது One UI 3 Beta version சாம்சங் நிறுவனத்தின் பழைய flagship (S10 series & Note 10 series) ஸ்மார்ட்போன்களுக்கும் கிடைக்கிறது.

SourceDJ Koh

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

6000mah battery கொண்ட Poco M3 அறிமுகம்

இன்று Poco நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Poco வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Vivo V20 SE Review – நல்லா இருக்கா?

விவோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் V20 SE என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்றைக்கு இந்த பதிவில் Vivo V20 SE ஸ்மார்ட்போனின் Review...

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது...

Recent Comments