Friday, November 27, 2020
Home Realme சத்தமில்லாமல் மலிவு விலையில் அறிமுகமான ரியல்மி Powerbank 2i

சத்தமில்லாமல் மலிவு விலையில் அறிமுகமான ரியல்மி Powerbank 2i

ரியல்மி நிறுவனம் இன்று இந்தியாவில் சத்தமில்லாமல் Realme Powerbank 2ஐ விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. தற்போது இது இந்தியாவில் ₹799 என்கிற விலையில் விற்பனை செய்கிறது.

Realme Powerbank 2i 10000mah பேட்டரியுடன் வருகிறது ஆமாங்க இது ஒரு 10000mah Powerbank என்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரியல்மி நிறுவனம் Lithium Polymer பேட்டரிகளை உபயோகபடுத்தியுள்ளது.

ரியல்மி Powerbank 2i 12W சார்ஜ் உதவியுடன் வருகிறது மேலும் இதில் 12W Input மற்றும் Output இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த Powerbank Grid Texture வடிவமைப்புடன் வருகிறது ஆதலால் இது உபயோக படுத்துவதுக்கு எளிதாக இருக்கும் ஆனால் இந்த Powerbank 290g எடையுடன் வருகிறது.

ரியல்மி Powerbank 2i AIOT பொருட்களுக்கு குறைவான கரண்ட் தான் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது மேலும் இது 14 Layer protection உடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Immanuel Kolwin J
I am running Tamilan Techinical YouTube channel also.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

6000mah battery கொண்ட Poco M3 அறிமுகம்

இன்று Poco நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Poco வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Vivo V20 SE Review – நல்லா இருக்கா?

விவோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் V20 SE என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்றைக்கு இந்த பதிவில் Vivo V20 SE ஸ்மார்ட்போனின் Review...

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது...

Recent Comments