Friday, November 27, 2020
Home Pubg அதிரடி திட்டத்துடன் இந்தியாவில் களமிறங்கும் பப்ஜி

அதிரடி திட்டத்துடன் இந்தியாவில் களமிறங்கும் பப்ஜி

பப்ஜி கேம் இந்தியாவில் மறுபடியும் அதிரடி மாற்றங்களுடன் கால் பதிக்கிறது. அதிகாரப்பூர்வமாக பப்ஜி நிறுவனம் Instagram உறுதி செய்துள்ளது.

Google Playstore இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பப்ஜி கேம் நீக்கப்பட்டது இதற்கு முக்கிய காரணம் இது சீனா கேம் என்பது தான்.

தற்போது பப்ஜி நிறுவனம் இந்தியாவிற்கு என்றே புதிய பப்ஜி கேமை வடிவமைத்துள்ளது மேலும் அந்த கேமிற்கு Pubg Mobile India என்கிற பெயரை பப்ஜி நிறுவனம் சூட்டள்ளது.

இந்த தடவை இந்தியாவை அதிரவைக்க போகிறது பப்ஜி நிறுவனம் எப்படியெனில் தனது மறுவருகை பற்றிய தகவலை விளம்பரங்கள் மூலம் இந்திய மக்களிடம் எடுத்து செல்ல பப்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது மேலும் $100 மில்லியன் இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளது.

இந்தியாவில் தனி கம்பெனி ஒன்றை பப்ஜி நிறுவனம் தொடங்கவுள்ளது அதில் 100 இந்தியர்களை வேலையிலும் அமரத்தவுள்ளது.

View this post on Instagram

⠀ 📣 COMING SOON #PUBGMOBILE #pubgmobileindia

A post shared by PUBG MOBILE India 🇮🇳 (@pubgmobile.in.official) on

இந்தியாவின் Hosting சர்வர் பப்ஜி நிறுவனம் பயன்படுத்த உள்ளது மேலும் பயனர்களின் அனைத்து தகவல்களையும் இந்தியாவிலே பாதுகாப்பாக வைக்க பப்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கேமிங்கிலும் ஒரு சில மாற்றங்கள் செய்ய பப்ஜி நிறுவனம் திட்டமிட்டுள்ளது மேலும் இரத்தம் பச்சை கலர்களில் இருந்து சிவப்பாக மாற்ற வாய்ப்புள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

6000mah battery கொண்ட Poco M3 அறிமுகம்

இன்று Poco நிறுவனம் அமெரிக்காவில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று Poco வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Vivo V20 SE Review – நல்லா இருக்கா?

விவோ நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியாவில் V20 SE என்கிற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது இன்றைக்கு இந்த பதிவில் Vivo V20 SE ஸ்மார்ட்போனின் Review...

[EXCLUSIVE] ஒன்பிளஸ் Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடி

ஒன்ப்பிளஸ் நிறுவனத்தின் midrange மொபைலான OnePlus Nord ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 ரெடியாகிவிட்டது என்பது தற்போது உறுதியாகியுள்ளது. இது Google Play Console மூலம் தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மிரட்டலான வடிவமைப்பில் Poco M3

அனைவரும் வர இருக்கும் Poco M3 ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகமாக இருக்கும் ரெட்மி நோட் ‌9(10) மொபைலின் rebranded version ஆக Poco M3 இருக்கும் என்றனர் ஆனால் இது...

Recent Comments